எபிரெயர் (hebrews) 4:1

1.  ஆனபடியினாலே, அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதற்கேதுவான வாக்குத்தத்தம் நமக்குண்டாயிருக்க, உங்களில் ஒருவனும் அதை அடையாமல் பின்வாங்கிப்போனவனாகக் காணப்படாதபடிக்குப் பயந்திருக்கக்கடவோம்.

1.  Let us therefore fear, lest, a promise being left us of entering into his rest, any of you should seem to come short of it.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.