எபிரெயர் (hebrews) 13:3

3.  கட்டப்பட்டிருக்கிறவர்களோடே நீங்களும் கட்டப்பட்டவர்கள்போல அவர்களை நினைத்துக்கொள்ளுங்கள்; நீங்களும் சரீரத்தோடிருக்கிறவர்களென்று அறிந்து, தீங்கநுபவிக்கிறவர்களை நினைத்துக்கொள்ளுங்கள்.

3.  Remember them that are in bonds, as bound with them; and them which suffer adversity, as being yourselves also in the body.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.