எபிரெயர் (hebrews) 12:3

3.  ஆகையால் நீங்கள் இளைப்புள்ளவர்களாய் உங்கள் ஆத்துமாக்களில் சோர்ந்துபோகாதபடிக்கு, தமக்கு விரோதமாய்ப் பாவிகளால் செய்யப்பட்ட இவ்விதமான விபரீதங்களைச் சகித்த அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்

3.  For consider him that endured such contradiction of sinners against himself, lest ye be wearied and faint in your minds.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.