எபிரெயர் (hebrews) 12:10

10.  அவர்கள் தங்களுக்கு நலமென்று தோன்றினபடி கொஞ்சக்காலம் சிட்சித்தார்கள்; இவரோ தம்முடைய பரிசுத்தத்துக்கு நாம் பங்குள்ளவர்களாகும்பொருட்டு நம்முடைய பிரயோஜனத்துக்காகவே நம்மைச் சிட்சிக்கிறார்.

10.  For they verily for a few days chastened us after their own pleasure; but he for our profit, that we might be partakers of his holiness.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.