எபிரெயர் (hebrews) 11:3

3.  விசுவாசத்தினாலே நாம் உலகங்கள் தேவனுடைய வார்த்தையினால் உண்டாக்கப்பட்டதென்றும், இவ்விதமாய், காணப்படுகிறவைகள் தோன்றப்படுகிறவைகளால் உண்டாகவில்லையென்றும் அறிந்திருக்கிறோம்.

3.  Through faith we understand that the worlds were framed by the word of God, so that things which are seen were not made of things which do appear.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.