எபிரெயர் (hebrews) 11:22

22.  விசுவாசத்தினாலே யோசேப்பு இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்தைவிட்டுப் புறப்படுவார்களென்பதைப்பற்றித் தன் அந்தியகாலத்தில் பேசி, தன் எலும்புகளைக்குறித்துக் கட்டளைகொடுத்தான்.

22.  By faith Joseph, when he died, made mention of the departing of the children of Israel; and gave commandment concerning his bones.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.