எபிரெயர் (hebrews) 1:4

4.  இவர் தேவதூரைப்பார்க்கிலும் எவ்வளவு விசேஷித்த நாமத்தைச் சுதந்தரித்துக்கொண்டாரோ, அவ்வளவு அதிகமாய் அவர்களிலும் மேன்மையுள்ளவரானார்.

4.  Being made so much better than the angels, as he hath by inheritance obtained a more excellent name than they.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.