எபிரெயர் (hebrews) 1:2

2.  இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்; இவரைச் சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக நியமித்தார், இவரைக்கொண்டு உலகங்களையும் உண்டாக்கினார்.

2.  Hath in these last days spoken unto us by his Son, whom he hath appointed heir of all things, by whom also he made the worlds;



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.