ஆபகூக் (habakkuk) 1:9

9.  அவர்களெல்லாரும் கொடுமை செய்யவருவார்கள்; அவர்களுடைய முகங்கள் சுவறச் செய்யும் கீழ்க்காற்றைப்போலிருக்கும்; அவர்கள் மணலத்தனை ஜனங்களைச் சிறைபிடித்துச் சேர்ப்பார்கள்.

9.  They shall come all for violence: their faces shall sup up as the east wind, and they shall gather the captivity as the sand.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.