ஆதியாகமம் (genesis) 7:1

1.  கர்த்தர் நோவாவை நோக்கி: நீயும் உன் வீட்டார் அனைவரும் பேழைக்குள் பிரவேசியுங்கள்; இந்தச் சந்ததியில் உன்னை எனக்கு முன்பாக நீதிமானாகக் கண்டேன்.

1.  And the LORD said unto Noah, Come thou and all thy house into the ark; for thee have I seen righteous before me in this generation.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.