ஆதியாகமம் (genesis) 46:7

7.  அவன் தன் குமாரரையும் தன் குமாரரின் குமாரரையும் தன் குமாரத்திகளையும் தன் சந்ததியார் அனைவரையும் எகிப்துக்குத் தன்னோடே அழைத்துக்கொண்டுபோனான்.

7.  His sons, and his sons' sons with him, his daughters, and his sons' daughters, and all his seed brought he with him into Egypt.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.