ஆதியாகமம் (genesis) 46:3

3.  அப்பொழுது அவர்: நான் தேவன், நான் உன் தகப்பனுடைய தேவன் நீ எகிப்து தேசத்துக்குப்போகப் பயப்படவேண்டாம்; அங்கே உன்னைப் பெரிய ஜாதியாக்குவேன்.

3.  And he said, I am God, the God of thy father: fear not to go down into Egypt; for I will there make of thee a great nation:



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.