ஆதியாகமம் (genesis) 46:1

1.  இஸ்ரவேல் தனக்கு உண்டான யாவையும் சேர்த்துக்கொண்டு புறப்பட்டுப் பெயர்செபாவுக்குப் போய், தன் தகப்பனாகிய ஈசாக்குடைய தேவனுக்குப் பலியிட்டான்.

1.  And Israel took his journey with all that he had, and came to Beersheba, and offered sacrifices unto the God of his father Isaac.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.