14. யூதாவும் அவன் சகோதரரும் யோசேப்பின் வீட்டுக்குப் போனார்கள். யோசேப்பு அதுவரைக்கும் அங்கே இருந்தான்; அவனுக்கு முன்பாகத் தரையிலே விழுந்தார்கள்.
14. And Judah and his brethren came to Joseph's house; for he was yet there: and they fell before him on the ground.
No related topics found.
No related references found.