ஆதியாகமம் (genesis) 44:10

10.  அதற்கு அவன்: நீங்கள் சொன்னபடியே ஆகட்டும்; எவனிடத்தில் அது காணப்படுமோ, அவன் எனக்கு அடிமையாவான்; நீங்கள் குற்றமற்றிருப்பீர்கள் என்றான்.

10.  And he said, Now also let it be according unto your words: he with whom it is found shall be my servant; and ye shall be blameless.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.