ஆதியாகமம் (genesis) 42:19

19.  நீங்கள் நிஜஸ்தரானால், சகோதரராகிய உங்களில் ஒருவன் காவற் கூடத்தில் கட்டுண்டிருக்கட்டும்; மற்றவர்கள் புறப்பட்டு, பஞ்சத்தினால் வருந்துகிற உங்கள் குடும்பத்துக்குத் தானியம் கொண்டுபோய்க் கொடுத்து,

19.  If ye be true men, let one of your brethren be bound in the house of your prison: go ye, carry corn for the famine of your houses:



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.