27. அவைகளின் பின் ஏறிவந்த கேவலமும் அவலட்சணமுமான ஏழு பசுக்களும் ஏழு வருஷமாம்; கீழ்காற்றினால் தீய்ந்து சாவியான ஏழு கதிர்களும் ஏழு வருஷமாம்; இவைகள் பஞ்சமுள்ள ஏழு வருஷமாம்.
27. And the seven thin and ill favored kine that came up after them are seven years; and the seven empty ears blasted with the east wind shall be seven years of famine.
No related topics found.
No related references found.