ஆதியாகமம் (genesis) 39:20

20.  யோசேப்பின் எஜமான் அவனைப் பிடித்து, ராஜாவின் கட்டளையால் காவலில் வைக்கப்பட்டவர்கள் இருக்கும் சிறைச்சாலையிலே அவனை ஒப்புவித்தான். அந்தச் சிறைச்சாலையில் அவன் இருந்தான்.

20.  And Joseph's master took him, and put him into the prison, a place where the king's prisoners were bound: and he was there in the prison.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.