ஆதியாகமம் (genesis) 38:17

17.  அதற்கு அவன்: நான் மந்தையிலிருந்து ஒரு வெள்ளாட்டுக் குட்டியை அனுப்புகிறேன் என்றான். அதற்கு அவள்: நீர் அதை அனுப்புமளவும் ஒரு அடைமானம் கொடுப்பீரா என்றாள்.

17.  And he said, I will send thee a kid from the flock. And she said, Wilt thou give me a pledge, till thou send it?



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.