32. பல வருணமான அந்த அங்கியைத் தங்கள் தகப்பனிடத்துக்கு அனுப்பி: இதை நாங்கள் கண்டெடுத்தோம், இது உம்முடைய குமாரன் அங்கியோ, அல்லவோ பாரும் என்று சொல்லச்சொன்னார்கள்.
32. And they sent the coat of many colors, and they brought it to their father; and said, This have we found: know now whether it be thy son's coat or no.
No related topics found.
No related references found.