ஆதியாகமம் (genesis) 37:30

30.  தன் சகோதரரிடத்துக்குத் திரும்பி வந்து: இளைஞன் இல்லையே, ஐயோ! நான் எங்கே போவேன் என்றான்.

30.  And he returned unto his brethren, and said, The child is not; and I, whither shall I go?



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.