ஆதியாகமம் (genesis) 35:27

27.  பின்பு, யாக்கோபு அர்பாவின் ஊராகிய மம்ரேக்குத் தன் தகப்பனாகிய ஈசாக்கினிடத்தில் வந்தான்; அது ஆபிரகாமும் ஈசாக்கும் தங்கியிருந்த எபிரோன் என்னும் ஊர்.

27.  And Jacob came unto Isaac his father unto Mamre, unto the city of Arba, which is Hebron, where Abraham and Isaac sojourned.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.