ஆதியாகமம் (genesis) 35:2

2.  அப்பொழுது யாக்கோபு தன் வீட்டாரையும் தன்னோடேகூட இருந்த மற்ற அனைவரையும் நோக்கி: உங்களிடத்தில் இருக்கிற அந்நிய தெய்வங்களை விலக்கிப்போட்டு, உங்களைச் சுத்தம்பண்ணிக்கொண்டு, உங்கள் வஸ்திரங்களை மாற்றுங்கள்.

2.  Then Jacob said unto his household, and to all that were with him, Put away the strange gods that are among you, and be clean, and change your garments:



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.