ஆதியாகமம் (genesis) 33:8

8.  அப்பொழுது அவன்: எனக்கு எதிர்கொண்டுவந்த அந்த மந்தையெல்லாம் என்னத்துக்கு என்றான். அதற்கு அவன்: என் ஆண்டவனின் கண்களில் எனக்குத் தயவு கிடைக்கிறதற்கு என்றான்.

8.  And he said, What meanest thou by all this drove which I met? And he said, These are to find grace in the sight of my lord.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.