ஆதியாகமம் (genesis) 32:30

30.  அப்பொழுது யாக்கோபு: நான் தேவனை முகமுகமாய்க் கண்டேன், உயிர் தப்பிப் பிழைத்தேன் என்று சொல்லி, அந்த ஸ்தலத்துக்கு பெனியேல் என்று பேரிட்டான்.

30.  And Jacob called the name of the place Peniel: for I have seen God face to face, and my life is preserved.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.