ஆதியாகமம் (genesis) 32:12

12.  தேவரீரோ: நான் உனக்கு மெய்யாகவே நன்மைசெய்து, உன் சந்ததியை எண்ணிமுடியாத கடற்கரை மணலைப்போல மிகவும் பெருகப்பண்ணுவேன் என்று சொன்னீரே என்றான்.

12.  And thou saidst, I will surely do thee good, and make thy seed as the sand of the sea, which cannot be numbered for multitude.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.