ஆதியாகமம் (genesis) 31:51

51.  பின்னும் லாபான் யாக்கோபை நோக்கி: இதோ, இந்தக் குவியலையும் எனக்கும் உனக்கும் நடுவாக நான் நிறுத்தின தூணையும் பார்.

51.  And Laban said to Jacob, Behold this heap, and behold this pillar, which I have cast betwixt me and thee:



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.