ஆதியாகமம் (genesis) 31:49

49.  அல்லாமலும் அவன்: நாம் ஒருவரை ஒருவர் விட்டு மறைந்தபின், நீ என் குமாரத்திகளைத் துயரப்படுத்தி, அவர்களையல்லாமல் வேறே ஸ்திரீகளை விவாகம்பண்ணினாயானால், கர்த்தர் எனக்கும் உனக்கும் நடுநின்று கண்காணிக்கக்கடவர்;

49.  And Mizpah; for he said, The LORD watch between me and thee, when we are absent one from another.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.