ஆதியாகமம் (genesis) 31:21

21.  இப்படியே அவன் தனக்கு உண்டானவைகளையெல்லாம் எடுத்துக்கொண்டு, ஆற்றைக் கடந்து, கீலேயாத் மலையை நோக்கி ஓடிப்போனான்.

21.  So he fled with all that he had; and he rose up, and passed over the river, and set his face toward the mount Gilead.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.