ஆதியாகமம் (genesis) 31:19

19.  லாபான், தன் ஆடுகளை மயிர்கத்தரிக்கப் போயிருந்தான்; அந்தச் சமயத்திலே ராகேல் தன் தகப்பனுடைய சொரூபங்களைத் திருடிக்கொண்டாள்.

19.  And Laban went to shear his sheep: and Rachel had stolen the images that were her father's.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.