ஆதியாகமம் (genesis) 30:37

37.  பின்பு யாக்கோபு பச்சையாயிருக்கிற புன்னை, வாதுமை அர்மோன் என்னும் மரங்களின் கொப்புகளை வெட்டி, இடையிடையே வெண்மை தோன்றும்படி, பட்டையை உரித்து,

37.  And Jacob took him rods of green poplar, and of the hazel and chestnut tree; and pilled white streaks in them, and made the white appear which was in the rods.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.