ஆதியாகமம் (genesis) 29:20

20.  அந்தப்படியே யாக்கோபு ராகேலுக்காக ஏழு வருஷம் வேலைசெய்தான்; அவள் பேரில் இருந்த பிரியத்தினாலே அந்த வருஷங்கள் அவனுக்குக் கொஞ்சநாளாகத் தோன்றினது.

20.  And Jacob served seven years for Rachel; and they seemed unto him but a few days, for the love he had to her.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.