ஆதியாகமம் (genesis) 24:56

56.  அதற்கு அவன்: கர்த்தர் என் பிரயாணத்தை வாய்க்கப்பண்ணியிருக்க, நீங்கள் எனக்குத் தடைசெய்யாதிருங்கள்; நான் என் எஜமானிடத்துக்குப் போக என்னை அனுப்பிவிடவேண்டும் என்றான்.

56.  And he said unto them, Hinder me not, seeing the LORD hath prospered my way; send me away that I may go to my master.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.