ஆதியாகமம் (genesis) 21:7

7.  சாராள் பிள்ளைகளுக்குப் பால் கொடுப்பாள் என்று ஆபிரகாமுக்கு எவன் சொல்லுவான்? அவருடைய முதிர்வயதிலே அவருக்கு ஒரு குமாரனைப் பெற்றேனே என்றாள்.

7.  And she said, Who would have said unto Abraham, that Sarah should have given children suck? for I have born him a son in his old age.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.