ஆதியாகமம் (genesis) 21:26

26.  அதற்கு அபிமெலேக்கு: இந்தக்காரியத்தைச் செய்தவன் இன்னான் என்று எனக்குத் தெரியாது, நீயும் எனக்கு அறிவிக்கவில்லை; இன்று நான் அதைக் கேட்டதேயன்றி, இதற்குமுன் அதை நான் கேள்விப்பட்டதே இல்லை என்றான்.

26.  And Abimelech said, I wot not who hath done this thing; neither didst thou tell me, neither yet heard I of it, but to day.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.