ஆதியாகமம் (genesis) 20:8

8.  அபிமெலேக்கு அதிகாலையில் எழுந்து, தன் ஊழியக்காரரையெல்லாம் அழைப்பித்து, இந்தச் சங்கதிகளையெல்லாம் அவர்கள் கேட்கும்படி சொன்னான்; அந்த மனுஷர் மிகவும் பயந்தார்கள்.

8.  Therefore Abimelech rose early in the morning, and called all his servants, and told all these things in their ears: and the men were sore afraid.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.