ஆதியாகமம் (genesis) 2:18

18.  பின்பு தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார்.

18.  And the LORD God said, It is not good that the man should be alone; I will make him an help meet for him.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.