ஆதியாகமம் (genesis) 19:22

22.  தீவிரமாய் அங்கே ஓடித் தப்பித்துக்கொள்; நீ அங்கே போய்ச் சேருமட்டும் நான் ஒன்றும் செய்யக் கூடாது என்றார்; ஆகையால் அந்த ஊர் சோவார் என்னப்பட்டது.

22.  Haste thee, escape thither; for I cannot do anything till thou be come thither. Therefore the name of the city was called Zoar.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.