ஆதியாகமம் (genesis) 18:29

29.  அவன் பின்னும் அவரோடே பேசி: நாற்பது நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: நாற்பது நீதிமான்கள்நிமித்தம் அதை அழிப்பதில்லை என்றார்.

29.  And he spake unto him yet again, and said, Peradventure there shall be forty found there. And he said, I will not do it for forty's sake.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.