ஆதியாகமம் (genesis) 17:5

5.  இனி உன் பேர் ஆபிராம் என்னப்படாமல், நான் உன்னைத் திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாக ஏற்படுத்தினபடியால், உன் பேர் ஆபிரகாம் என்னப்படும்.

5.  Neither shall thy name any more be called Abram, but thy name shall be Abraham; for a father of many nations have I made thee.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.