ஆதியாகமம் (genesis) 14:11

11.  அப்பொழுது அவர்கள் சோதோமிலும் கொமோராவிலுமுள்ள பொருள்கள் எல்லாவற்றையும், போஜனபதார்த்தங்கள் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள்.

11.  And they took all the goods of Sodom and Gomorrah, and all their victuals, and went their way.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.