ஆதியாகமம் (genesis) 13:6

6.  அவர்கள் ஒருமித்துக் குடியிருக்க அந்தப் பூமி அவர்களைத் தாங்கக் கூடாதிருந்தது; அவர்களுடைய ஆஸ்தி மிகுதியாயிருந்தபடியால், அவர்கள் ஒருமித்து வாசம்பண்ண ஏதுவில்லாமற்போயிற்று.

6.  And the land was not able to bear them, that they might dwell together: for their substance was great, so that they could not dwell together.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.