ஆதியாகமம் (genesis) 10:32

32.  தங்கள் ஜாதிகளிலுள்ள தங்களுடைய சந்ததிகளின்படியே நோவாவுடைய குமாரரின் வம்சங்கள் இவைகளே; ஜலப்பிரளயத்துக்குப் பின்பு இவர்களால் பூமியிலே ஜாதிகள் பிரிந்தன.

32.  These are the families of the sons of Noah, after their generations, in their nations: and by these were the nations divided in the earth after the flood.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.