கலாத்தியர் (galatians) 6:4

4.  அவனவன் தன்தன் சுயகிரியையைச் சோதித்துப்பார்க்கக்கடவன்; அப்பொழுது மற்றவனைப் பார்க்கும்போதல்ல, தன்னையே பார்க்கும்போது மேன்மைபாராட்ட அவனுக்கு இடமுண்டாகும்.

4.  But let every man prove his own work, and then shall he have rejoicing in himself alone, and not in another.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.