கலாத்தியர் (galatians) 5:1

1.  ஆனபடியினாலே, நீங்கள் மறுபடியும் அடிமைத்தனத்தின் நுகத்துக்குட்படாமல், கிறிஸ்து நமக்கு உண்டாக்கின சுயாதீன நிலைமையிலே நிலைகொண்டிருங்கள்.

1.  Stand fast therefore in the liberty wherewith Christ hath made us free, and be not entangled again with the yoke of bondage.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.