கலாத்தியர் (galatians) 4:6

6.  மேலும் நீங்கள் புத்திரராயிருக்கிறபடியினால், அப்பா, பிதாவே! என்று கூப்பிடத்தக்கதாக தேவன் தமது குமாரனுடைய ஆவியை உங்கள் இருதயங்களில் அனுப்பினார்.

6.  And because ye are sons, God hath sent forth the Spirit of his Son into your hearts, crying, Abba, Father.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.