கலாத்தியர் (galatians) 1:14

14.  என் ஜனத்தாரில் என் வயதுள்ள அநேகரைப்பார்க்கிலும் யூதமார்க்கத்திலே தேறினவனாய், என் பிதாக்களுடைய பாரம்பரிய நியாயங்களுக்காக மிகவும் பக்திவைராக்கியமுள்ளவனாயிருந்தேன்.

14.  And profited in the Jews' religion above many my equals in mine own nation, being more exceedingly zealous of the traditions of my fathers.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.