எஸ்றா (ezra) 6:10

10.  எருசலேமிலிருக்கிற ஆசாரியர்கள் பரலோகத்தின் தேவனுக்குச் சுகந்த வாசனையான பலிகளைச் செலுத்தி, ராஜாவுக்கும் அவர் குமாரருக்கும் தீர்க்காயுசுண்டாக மன்றாடும்படிக்கு இப்படிச் செய்யப்படுவதாக.

10.  That they may offer sacrifices of sweet savours unto the God of heaven, and pray for the life of the king, and of his sons.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.