எசேக்கியேல் (ezekiel) 7:21

21.  அதை அந்நியர் கையிலே கொள்ளையாகவும், பூமியில் துஷ்டர்களுக்குச் சூறையாகவும் கொடுப்பேன்; அவர்கள் அதைப் பரிசுத்தக்குலைச்சலாக்குவார்கள்.

21.  And I will give it into the hands of the strangers for a prey, and to the wicked of the earth for a spoil; and they shall pollute it.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.