எசேக்கியேல் (ezekiel) 7:14

14.  அவர்கள் எக்காளம் ஊதி, எல்லாவற்றையும் ஆயத்தம்பண்ணியும், யுத்தத்துக்குப் போகிறவனில்லை; என் உக்கிரம் அதின் திரளான கும்பின்மேலும் இறங்குகிறது.

14.  They have blown the trumpet, even to make all ready; but none goeth to the battle: for my wrath is upon all the multitude thereof.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.